அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழா இன்று அயோத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முன் வரிசையில் அமரும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அவர் அருகே லதா ரஜினிகாந்த் அமரவில்லை என்றும் ரஜினிகாந்தின் குடும்பத்தினருக்கு முன் வரிசையில் அமர இடம் ஒதுக்கப்படவில்லை என்றும் சர்ச்சை வெடித்துள்ளது. அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பால ராமர் கோயில் திறப்பு