கொல்கத்தா: ‛‛நாங்கள் ஒன்றும் மம்தா பானர்ஜியின் உதவியுடன் போட்டியிட வேண்டிய அவசியம்’’ இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதீர் ரஞ்சன் பரபரப்பாக கூறி மம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதன் மூலம் ‛இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான பிளவு என்பது அதிகரித்து கொண்டே செல்கிறது. வரும் நாடாளுமன்ற
Source Link
