பார்பேட்டா ராகுல் காந்தி தம்மை வழக்குகள் பதிவு செய்து மிரட்ட முடியாது என்று கூறி உள்ளார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது அசாம் மாநிலத்தில் யாத்திரை நடைபெற்று வருகிறது., நேற்று அசாம் தலைநகர் கவுகாத்தி செல்வதற்கு ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார். அவரது யாத்திரைக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். காங்கிரஸ் தொண்டர்கள் காவல்துறை வை த்திருந்த தடுப்புகளை மீறி […]
