ரியாத்: இஸ்லாமிய நாடான சவூதி அரேபியா தனது முதல் மதுபானக் கடையை நாட்டின் தலைநகரான ரியாத்தில் திறக்கத் தயாராகி வருகிறது. ஆனால் அங்கு யார் யாருக்கெல்லாம் மது கிடைக்கும் என்பது குறித்து வெளியான தகவல்கள் மிக முக்கியமானது ஆகும். இதை பற்றி இப்போது பார்ப்போம். இஸ்லாம் மதத்தின் படி மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக
Source Link