தனியார் தொலைக்காட்சி நிருபர்மீது கொடூர தாக்குதல்: அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்..

திருப்பூர்:  பல்லடம் அருகே, தனியார் (நியூஸ்7) தொலைக்காட்சி நிருபர் நேசபிரபுவை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர செயலுக்கு ஆளும் திமுக மற்றும் காங்கிரஸ் தவிர மற்ற தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. தி.மு.க. ஆட்சியில், ரவுடிகளின் அராஜகமும், தி.மு.க.வினரின் அத்துமீறலும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்றன. தமிழக காவல் துறை ஏவல்துறையாக மாறி உள்ளதாகவும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.