டெல்லி: கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரிடையே யார் பெரியவன் என்ற அதிகார மோதல் சர்ச்சையான நிலையில், இதுகுறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. மேற்குவங்க மாநிலஅரசு ஏற்கனவே மத்தியஅரசு மற்றும் நீதித்துறை உத்தரவுகளை மதிக்காத நிலையில், அம்மாநில நீதிபதிகளின் நடவடிக்கைகளும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் மோதல் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன சிறப்பு அமர்வு விசாரித்து தீர்வு காண உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவக் […]
