சென்னை: விஜய்யின் 69வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே 70வது படத்தின் இயக்குநர் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தளபதி 70 விஜய் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் என சொல்லப்படுகிறது. இந்தக் கூட்டணியில் இன்னொரு பிரம்மாண்டமும் இணையவுள்ளதாம். விஜய் – ஷங்கர் கூட்டணிபீஸ்ட், வாரிசு, லியோ, இப்போது கோட் என கொஞ்சம்
