9ஆவது முறையாக… இன்று மீண்டும் முதல்வராகும் நிதீஷ் குமார்… பீகாரில் நடப்பது என்ன?

Nitish Kumar BJP Alliance: நிதீஷ் குமார் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும், அதில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.