சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து வருகின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த மாஸ் அப்டேட்டை தயாரிப்பாளர் தனஞ்செயன்
