டெல்லி: காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து விவாதிக்க, பிப்ரவரி 1ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நதி நீர் பிரச்னையில் சுமூகமான தீர்வுகளை காண உச்சநீதிமன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து, காவிரி நிதி நீர் திறப்பு உள்பட இரு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், கர்நாடக மாநில […]
