மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அன்றாட விவகாரங்களை பாஜக நிர்வாகிகள் கவனிக்க முடியுமா என்று இந்திய அரசாங்கத்தின் (GoI) முன்னாள் செயலாளரான EAS சர்மா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து திரும்பப் பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் BEL நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையின் விவரங்களை இந்த […]
