IND vs ENG: இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விதியை மீறி செயல்பட்டதாக கூறி அவருக்கு கரும்புள்ளியை வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
The Code of Conduct breach occurred during the fourth day of #INDvENG first Test in Hyderabad
Detailshttps://t.co/PPjnAhcBAY
— ICC (@ICC) January 29, 2024