கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டை குடிகாரம் மாநிலமாக திமுக மாற்றி இருப்பதாக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான தமிழகப் பள்ளிகளுக்கான மத்திய தணிக்கை அறிக்கையில், தமிழகத்தில் 11,711 வகுப்பறைகள் குறைவாக இருப்பதால், பள்ளிகள், மரத்தடிகளிலும், மேற்கூரை இல்லாத வெட்டவெளிகளிலும், ஆய்வுக் கூடங்களிலும் நடக்கிறது என்பது தெரிய வந்துள்ளது., 5 கிமீ
Source Link
