மும்பை: உயிருடன் இருக்கும் நடிகர்கள் திடீரென இறந்து விட்டதாக சில மரண வதந்திகள் சமீப காலமாக சோஷியல் மீடியாவில் பரவி வருகின்றன. குத்து, பொல்லாதவன் படங்களில் நடித்த ரம்யா இறந்து விட்டதாகவும் மீடியாக்களில் செய்தி வெளியாக தான் நலமாக இருக்கிறேன் என்றும் வெளிநாட்டில் இருக்கிறேன் என்றும் துடித்துப் போய் உண்மையை சொன்னார். ஆனால், தான் இறந்து விட்டதாக
