சென்னை: தென்னிந்தியாவில் பல சினிமா பிரபலங்கள் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்து முதலமைச்சராகவே ஆட்சி செய்த பல வரலாறுகள் இங்கே உள்ளன. தமிழ் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் அரசியலில் தீவிரம் காட்டி கட்சிகளை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான். சினிமாவில் புரட்சித் தலைவராக