சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அபிராமி சொன்னபடி தீபாவும், கார்த்திக்கிற்கும் சேர்ந்த திருமண புடவை எடுத்துவைட்டு இருவரும் ஜாலியாக வெளியில் சென்று விடுகின்றனர். இதனால், கடுப்பான ஐஸ்வர்யா, தீபாவை மாட்டிவிட தீபாவின் போனை திட்டுத்தனமாக எடுத்து வைத்துக்கொள்கிறாள் இதையடுத்து, அடுத்து என்ன நடப்போகிறது என்று பார்க்கலாம்.
