இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் E85 என்ஜின் பெற்ற மாடல்களை காட்சிப்படுத்தி வரும் நிலையில் ஹீரோவின் HF டீலக்ஸ் ஃபிளெக்ஸ் ஃப்யூவல் மாடலை சர்வதேச பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஹீரோ மோட்டோகார்ப் முன்பே குறிப்பிட்ட படி, E85 இரட்டை எரிபொருள் ஆதரவினை கொண்ட HF டீலக்ஸ், கிளாமர், ஸ்பிளெண்டர்+ மாடல்களை ஏற்கனவே ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் உறுதிப்படுத்தியிருந்தது. Hero HF Deluxe Flex Fuel சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க உள்நாட்டில் எத்தனால் தயாரிக்கவும், கச்சா […]