சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். பா ரஞ்சித்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்தள்ளனர். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் சுதந்திர போராட்ட காலத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் வகையில்
