மயிலாடுதுறை: அரசியலில் ஈடுபட நான் விரும்பவில்லை என சின்னத்திரை நடிகர் பாலா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் லட்சுமிபுரத்தில் தனியார் பள்ளியில் இளைய தலைமுறையும் இந்தியாவும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போட்டிகள் நிறைந்த உலகில் மாணவர்களுக்கு வெர்றி பெற தேவையான குணநலன்களை எடுத்துரைக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலக்க
Source Link
