தென்காசி மளிகை கடை.. நேராக கல்லா பெட்டிக்கே ஷாட் ரூட் கண்டுபிடித்த களவாணி.. காலையில் ட்விஸ்ட்

தென்காசி: தென்காசி சுவாமி சன்னதி பஜாரின் கீழ்பகுதியில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் கயிறு கட்டி இறங்கிய கொள்ளையன், மளிகை கடையில் கதவை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.1½ லட்சத்தை துணிகரமாக கொள்ளையடித்து சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அந்த மர்ம நபரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.