வயநாடு: லோக்சபா தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து இடதுசாரிகள் வேட்பாளராக மூத்த தலைவர் ஆனி டி.ராஜா களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிரான “இந்தியா” கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இணைந்துள்ளன. ஆனால் கேரளாவில் ஆட்சியில் இருக்கும் இடதுசாரிகளின் பிரதான எதிர்க்கட்சியாக இருப்பது
Source Link