கும்லா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ளார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் தங்களது கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ […]
