டெல்லி: நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், 2024 ஜனவரி மாத நிவலரப்படி உச்சநீதிமன்றத்தில் மட்டும் 80,221 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகள் நிலவரப்படி நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 59,859 வழக்குகள் நிலுவையில் இருந்தது. கடந்த மாதம் மட்டும் 1,966 வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் […]