பாஜகவில் இணைந்த ஓபிஎஸ் அணியின் முக்கிய செயலாளர்!

கரூர் மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் முன்னிலையில் அதிமுக ஓபிஎஸ் அணி கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் பாஜகவில் இணைந்தார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.