ராணிப்பேட்டை: இந்தியாவின் மிகவும் பணக்கார எம்பி அரக்கோணம் தொகுதியில்தான் இருப்பதாக கூறி திமுக எம்பி ஜெகத்ரட்சகனை விமர்சித்து இருக்கிறார் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய அவர், “இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்கார பாராளுமன்ற உறுப்பினரை அரக்கோணம் பெற்றிருக்கிறது. ஆனால், அவரால் திமுகவுக்கு மட்டும்தான் பயனே தவிர, அரக்கோணம்
Source Link
