டில்லி குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக இன்று டில்லி மெட்ரோவில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார். இன்று டில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு திரௌபதி முர்மு மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும். டில்லி மெட்ரோவில் பயணம் செய்த 2-வது இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 -இல் […]
