முதன்முறையாக பஜாஜின் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ரைட் கனெக்ட் ஆப் வசதியை பெற்ற பல்சர் N150 பைக்கின் 2024 மாடலின் என்ஜின் விபரம், விலை, முக்கிய சிறப்புகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். பல்சரின் என்150 பைக்கின் தோற்ற அமைப்பில் முந்தைய மாடலை போலவே அமைந்திருந்தாலும் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் பெற்றுள்ள மாடலில் உள்ள டிஜிட்டல் எல்சிடி கிளஸ்ட்டரின் மூலம் ஸ்மார்ட்போனை ப்ளூடூத் மூலம் இணைக்கலாம். 2024 Bajaj Pulsar N150 அடிப்படையான வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் […]