யமஹாவின் FZ-X க்ரோம் எடிசன் வாங்கினால் வாட்ச் இலவசம்

யமஹா இந்தியா விற்பனை செயது வருகின்ற நியோ ரெட்ரோ ஸ்டைலை பெற்ற FZ-X பைக்கில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள க்ரோம் எடிசன் விலை ரூ.1.41 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு சலுகையாக ஆன்லைனில் வாங்கும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு கேசியோ G-shock கைக்கடிகாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான நிறங்களை ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த யமஹா நிறுவனம் க்ரோம் நிறத்தை ஏற்கனவே உறுதி செய்திருந்தது. 2024 Yamaha FZ-X chrome என்ஜின் ஆப்ஷன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.