சென்னை: பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான உர்ஃபி ஜாவேத், அந்த நிகழ்ச்சியில் ஒரு வாரம் கூட தாக்குபிடிக்க முடியாமல் வெளியேற்றப்பட்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின், தான் பெற்றோரால் கஷ்டப்பட்டது பேசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து பிரபலமான இவர். அந்த புகழை தவறாக பயன்படுத்தி படுமோசமான உடையை அணிந்து கவர்ச்சி தாண்டவம் ஆடி வருகிறார்.
