Shivani Narayanan: அந்த இடத்துக்கும் அம்மாவை கூட்டிட்டு போகும் ஷிவானி.. இவ்ளோ மோசமா கமெண்ட்ஸ் வருதே!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்த ஷிவானி நாராயணன் கோலிவுட்டில் 5 படங்களில் இதுவரை நடித்துள்ளார். அடுத்த பட அறிவிப்பை இன்னமும் வெளியிடாமல் உள்ள ஷிவானி நாராயணன் தனது அம்மாவுடன் ஜிம்முக்கு சென்ற வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது லேட்டஸ்ட் வீடியோவுக்கு கீழ் படு மோசமாகவும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.