லக்னோ மத்திய அரசு முன்னாள் பிரதமர் சரண்சிங் குக்கு பாரத ரத்னா அறிவித்ததும் அவர் பேரன் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுக்கு வந்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேர்தல் பணியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. அது மட்டுமின்றி கூட்டணியில் கட்சிகள் இணைவதும், வெளியேறுவதுமாக இருப்பதால் […]
