சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் படத்தை பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும் படத்தை கொண்டாடி வரும் நிலையில், திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்மன்றத்தினர் ஐஸ்வர்யாவிற்கு புதிய கொடியை அறிமுகப்படுத்தி உள்ளனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில்
