சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த ராம்கியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் நடிகை நிரோஷா. ஆரம்பத்தில் குடும்பத்தினர் அவர்கள் திருமணத்துக்கு சம்மதிக்காத நிலையில், திருமணம் செய்துக் கொள்ளாமல் இருவரும் சேர்ந்து வந்து பின் திருமணம் செய்து கொண்டனர். தற்போது நடிகை நிரோஷா தனது கணவர் குறித்து மனம் திறந்து பேசி
