இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தாமதமாகி வரும் நிலையில், இது தொடர்பாக இம்ரான் கான் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இம்ரான் கான் சிறையில் இருந்த நிலையில், அவரது கட்சியினர் கட்சியினர் பல ஒடுக்குமுறைகளைச் சந்தித்தனர். இருப்பினும்,
Source Link
