இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான ரோட்மாஸ்டர் எலைட் பைக்கின் விலை $41,999 ( ரூ.34.85 லட்சம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டு சர்வதேச அளவில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. சர்வதேச அளவில் வெறும் 350 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்க உள்ள இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட்டின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் இந்த மாடலை இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவன இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது டீலரை அனுகலாம். ரோட்மாஸ்டர் எலைட் மாடலில் உள்ள தண்டர் ஸ்ட்ரோம் […]