சென்னை தற்போது சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகளுக்காகப் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை நகரில் பல இடங்களில் தற்போது மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன அதையொட்டி செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் குறித்த தகவல்கள் பின்வருமாறு : சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் கல்லூரி சாலை, ஹாடோஸ் சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கனவே […]