
சொர்க்கம், ரெட், மாஸ்டர் – ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்ரவரி 11) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
காலை 09:30 – 7ஆம் அறிவு
மதியம் 03:00 – அரண்மனை-2
மாலை 06:30 – மாஸ்டர்
கே டிவி
காலை 10:00 – ரெட்
மதியம் 01:00 – சுதேசி
மாலை 04:00 – குலேபகாவலி (2018)
இரவு 07:00 – மீசைய முறுக்கு
இரவு 10:30 – ஜென்டில்மேன்
விஜய் டிவி
பகல் 03:00 – ஸ்கந்தா
கலைஞர் டிவி
காலை 08:00 – சார்பட்டா பரம்பரை
மதியம் 01:30 – வெந்து தணிந்தது காடு
ஜெயா டிவி
காலை 09:00 – முதல் இடம்
மதியம் 01:30 – முதல் மரியாதை
மாலை 06:30 – வசீகரா…
இரவு 11:00 – முதல் மரியாதை
கலர்ஸ் டிவி
காலை 09:00 – காஃபி
காலை 11:30 – கணிதன்
மதியம் 02:30 – ராஜாமகள்
மாலை 05:00 – இன்பா ட்விங்கிள் லில்லி
இரவு 08:00 – கணிதன்
இரவு 11:00 – காஃபி
ராஜ் டிவி
காலை 09:30 – மன்னன்
மதியம் 01:30 – வலியவன்
இரவு 10:00 – புதிய தீர்ப்பு
பாலிமர் டிவி
மதியம் 02:00 – தமிழ் ராக்கர்ஸ்
மாலை 06:00 – கட்டளை
வசந்த் டிவி
காலை 09:30 – மருமகளே வாழ்க
மதியம் 01:30 – முப்பரிமாணம்
இரவு 07:30 – ராஜாதி ராஜா
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 – ஜாக்பாட்
மதியம் 12:00 – யசோதா
மாலை 03:00 – ஐபிசி 376
சன்லைப் டிவி
காலை 11:00 – சொர்க்கம்
மாலை 03:00 – பைரவி
ஜீ தமிழ் டிவி
மதியம் 01:30 – கோஸ்டி
மாலை 04:30 – தீர்க்கதரிசி
மெகா டிவி
பகல் 12:00 – விருந்தாளி
பகல் 03:00 – சட்டம் என் கையில்
இரவு 11:00 – காதல் வாகனம்