சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் நடிக்கவுள்ள விஜய், அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ளார். விஜய்யின் அரசியல் வருகை குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மனம் திறந்துள்ளார். அதில் விஜய்யை பார்த்தால் பாவமாக