சென்னை: கமல் ஹாசனுடன் விருமாண்டி படத்தில் நடித்தவர் அபிராமி. அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக அபிராமியின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. படத்தை இப்போது பார்த்தாலும் அவரது நடிப்பை ஆச்சரியத்துடனேயே எல்லோரும் பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விருமாண்டி படத்துக்கு பிறகு பெரும் ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிராமி அதற்கு பிறகு காணாமல் போனார். இந்தச் சூழலில்