டாடா மோட்டார்ஸ் வெளியிட உள்ள ஸ்போர்ட்டிவ் கூபே ரக ஸ்டைல் பெற்ற கர்வ் (Tata Curvv) கான்செப்ட்டின் அடிப்படையிலான மாடலில் முதலில் எலக்ட்ரிக், அடுத்து ICE என விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியான கான்செப்ட்டில் கர்வ் என வெளியான நிலையில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு பாரத் மொபைலிட்டி அரங்கில் இந்த கான்செப்ட் உற்பத்தி நிலையை எட்டியது. வரும் 2024-2025 ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர் 2024) விற்பனைக்கு கர்வ்.இவி வெளியாக உள்ளது. எலக்ட்ரிக் […]