கடந்த ஜனவரி 2024 மாதந்திர விற்பனையில் டாப் 10 இடங்களை கைப்பற்றி நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கையில் மாருதி சுசூகி முதலிடத்தில் 1,66,802 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே ஜனவரி 2023ல் விற்பனை 1,47,348 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. மாருதியின் விற்பனை எணிக்கையில் வேகன்ஆர், ஃபிரான்க்ஸ், டிசையர் மற்றும் பலேனோ உட்பட ஸ்விஃப்ட், கிராண்ட் விட்டாரா ஆகியவை அமோக விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. ஆனால் ஜிம்னி, சியாஸ் விற்பனை மிக மோசமான வீழ்ச்சி […]