டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ.இவி மற்றும் நெக்ஸான்.இவி கார்களின் விலை ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிதாக வெளியான டாடா பஞ்ச்.இவி விலையில் எந்த மாற்றமும் இல்லை. சமீபத்தில் எம்ஜி மோட்டார் நிறுவன காமெட் மற்றும் ZS EV விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது டாடாவும் விலையை குறைத்துள்ளது. டாடா எலக்ட்ரிக் குறைக்கப்பட்ட ஆரம்ப விலை: டாடா Nexon.ev LR விலை ரூ.16.69 லட்சம் டாடா Nexon.ev MR […]