ஜாவா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான ஜாவா 350 பைக்கினை வெளியிட்டிருந்த நிலையில் கூடுதலாக புதிய நீல நிறத்தை மஹிந்திரா ப்ளூஸ் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வந்த ஜாவா 350 ஆனது மரூன், பிளாக் மற்றும் ஆரஞ்ச் என மூன்று நிறங்களுடன் விற்பனைக்கு வெளியானது. இந்த புதிய நிறம் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பைக்கில் மூன்று விதமான வண்ண கலவையை கொண்டு குரோம் பூச்சூ மற்றும் நீல நிறத்துடன் கூடுதலாக கோல்டன் […]