சென்னை: நடிகர் சதீஷ் நடித்துள்ள வித்தைக்காரன் திரைப்படக் குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், நடிகர்கள் சதீஷ், மதுசூதனன், நடிகை சிம்ரன் குப்தா, இயக்குநர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சதீஷ், நடிகர் விஜய் என்னுடைய படத்தை பார்த்து, அதைப்பற்றி தன்னிடம் பேச நினைத்தது, தான் சினிமாவுக்கு வந்ததற்கான பலன்களுள் ஒன்று
