மும்பை: அட்லீ இயக்கிய திரைப்படம் ஜவான். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த வருடம் வெளியானது. தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் படத்துக்கு ஒழுங்கான வரவேற்பு இல்லை. இருந்தாலும் வட மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. இந்தச் சூழலில் ஜவான் படத்துக்கு மேலும்
