Modi 3.0… பிரதமர் மோடியின் 3வது ஆட்சி காலத்தில் புல்லட் ரயில்… ரயில்வே அமைச்சர் பகிர்ந்த வீடியோ!

Mumbai Ahmedabad Bullet Train: மும்பை அகமதாபாத் இடையேயான அதிவேக ரயில் பாதை குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமான இது, மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையையும், குஜராத் மாநிலத்தின் அகமதாபாதையும் இணைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.