பெங்களூரு: ராஷ்மிகா மந்தனா இப்போது பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக அனிமல் திரைப்படம் வெளியானது. படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் ராஷ்மிகாவுக்கு ஹிந்தியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் ராஷ்மிகாவின் முன்னாள் காதலர் ரக்ஷித் ஷெட்டி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராஷ்மிகா குறித்து
