சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. தற்போது தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக தனது 23ஆவது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் வெளியான சூழலில் இன்று காதலர் தினத்தையொட்டி படத்தின் பூஜை போடப்பட்டது. இதில் அனிருத், சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அஜித் நடிப்பில்
