கான்பூர்: ஆசை ஆசையாக முதலிரவுக்கு சென்றது அந்த ஜோடி.. கடைசியில் இப்படி ஒரு விபரீதம் நடந்து 2 குடும்பத்தினரையும் நிலைகுலைய வைத்துவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரை சேர்ந்தவர் அந்த நபர்.. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த பெண்ணுக்கு பெற்றோர் யாரும் கிடையாது. கல்யாணம்: அதனால், அவரது அண்ணன்
Source Link
