விவசாயிகள் போராட்டம்: அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் இன்று 3 ஆம் சுற்று பேச்சுவார்த்தை

Farmers Protest: மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல் மற்றும் நித்யானந்த் ராய் ஆகிய அமைச்சர்கள் விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.